திரைக்கதை அமைப்பது எப்படி ?
சமீப காலமாக தமிழ் சினிமாவில் திரைக்கதை குறித்து பெரிதும் பேசப்படுகிறது .வெகுஜன மக்களும் திரைக்கதையின் மேல் கவனம் செலுத்துவதை கண்கூடாக பார்க்க முடிகிறது .அதன் வெளிப்பாடு தான் புதுமுக இயக்குனர்களின் வெற்றி .சினிமாவை பார்த்து மக்களும் மக்களை பார்த்து சினிமாவும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்கின்றனர் . சரி திரைக்கதை என்பது என்ன ?எதனால் ஒரு படத்துக்கு நல்ல திரைக்கதை அமைப்பு தேவை ?திரைக்கதை இல்லாமல் வெறும் நல்ல காட்சிகளை மட்டும் வைத்து படம் எடுக்க முடியாதா ?பிரபல நடிகர் ,நடிகை ,புகழ் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் ,பிரமாண்ட இயக்குனர் இவர்கள் போதாதா ?படம் வெற்றியடைய ? நிச்சயம் போதாது .திரைக்கதை தான் ஆணிவேர் .ஆழ ,அகல தோண்டி ஊன்றப்படும் மரத்தின் உறுதி போன்றது திரைக்கதை.ஒரு கட்டடம் கட்டப்படும் முன் அதற்க்கான திட்டம் போன்றது .இம்மியளவு பிசகினாலும் கட்டடம் தரைமட்டம் ஆகி விடும் .ஆக வரைப்படத்தில் என்ன உள்ளதோ அதுவே உங்கள் கட்டடத்தின் நிஜ உருவம் .உள்கட்டுமானம் சரியாக இருந்தால் போதும் என்ன நடந்தாலும் கட்டடத்தை குலைக்க முடியாது . சரி இப்பொழுது கதை தயார் .உதாரனமாக ஏழை இளைஞன் தன்னுடைய
Comments
Post a Comment