Posts

Showing posts from March, 2017

summer classes @screenplay sharpers

Image

ஹீரோவை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் ?

நம்பினால் நம்புங்கள் தமிழ் சினிமா அளவுக்கு வேறு எந்த மொழியிலும் இத்தனை கதாநாயகர்கள் இல்லை . சரி மக்கள் எதனால் பிம்பங்களை கொண்டாடி தீர்கின்றனர் .நாட்டை ஆளும் அளவுக்கு எப்படி சினிமா பிம்பங்கள் மக்களை கவர்ந்தது ?எப்படி மக்களிடம் கதாநாயகர்கள் உருவாகிறார்கள் ?எதனால் அவர்களை மக்கள் ஏற்கிறார்கள் ? இத்தனை கேள்விக்கான பதிலும் மக்களின் நிராசையே ,மக்களின் தனிப்பட்ட வாழ்வின் தோல்வியே ,அவர்களால் நிஜத்தில் செய்ய முடியாத அத்தனையும் திரையில் ஒரு கதாபாத்திரம் செய்யும் பொழுது உற்சாகம் தாளாமல் பொங்கி தீர்கின்றனர் . சரி திரைக்கு வரும் மொத்த படத்தையும் அல்லவா அவர்கள் கொண்டாட வேண்டும் ?அத்தனை புதுமுக நாயகர்களையும் அல்லவா மக்கள் ஏற்க வேண்டும் ?ஏன் சிலரை மட்டும் மக்கள் ஏற்கின்றனர் ?சிலரை மட்டும் ஏன் உச்சி முகர்ந்து உயிரை கொடுக்கின்றனர் ? சினிமாவில் ஆயிரம் புதுமுகங்கள் அறிமுகம் ஆனாலும் அத்தனை பெரும் வெற்றி பெற முடியவில்லை ஏன் என்று சிந்தித்து பார்த்து இருக்கீறார்களா?காரணம் இது தான்" எளியவன் வலியவன் ஆவதை மக்கள் விரும்புகின்றனர் "  .ஒரே நேரத்தில் 100 பேரை அடிக்கும் ஹீரோவை நம்பும் மக்கள் அந்த